பாஜகவுடன் கூட்டணி? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஓபிஎஸ்!
OPS say about Election 2024 Alliance
அதிமுக-பாஜக கூட்டணி முறிவு தமிழக அரசியல் களத்தில் புதிய கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது என்பது உறுதியாகியுள்ளது.
குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் சில அதிமுக தலைமையில் அமையப்போகும் கூட்டணியில் இணையலாம் என்று சொல்லப்படுகிறது.

மேலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன், ஓபிஎஸ், புதிய தமிழகம், ஜான் பாண்டியன், ஏசி சண்முகம் உள்ளிட்ட காட்சிகள் இணையலாம் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பாஜகவுடன் தேர்தல் கூட்டணி வைப்பது குறித்து நாளை மாலை செய்தியாளர்களை சந்தித்து, தனது நிலைப்பாட்டை அறிவிப்பதாக ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதேபோல், தேமுதிகவும் விரைவில் தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளது.
English Summary
OPS say about Election 2024 Alliance