ஓபிஎஸ் தாயார் மருத்துவமனையில் அனுமதி! - Seithipunal
Seithipunal


தமிழகம் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் தாயார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஓ பன்னீர்செல்வத்தின் தாயார் உடல்நல குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாயாரை பார்ப்பதற்காக, சென்னையில் இருந்து மாலை ஓ பன்னீர்செல்வம் தேனிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

முன்னதாக புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தனது ஆதரவாளர்கள் உடன் ஓபிஎஸ் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் ஒரு அண்மைய செய்தி : வருகின்ற ஜனவரி பத்தாம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

திமுக தலைவர், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் இந்த எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

OPS Mother Admitted in hospital


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->