இந்த விஷயத்தில் தமிழகம் தான் டாப்.! நிதின் கட்காரி பாராட்டு.!  - Seithipunal
Seithipunal


சாலை விபத்துகள் தமிழகத்தில் குறைந்து விட்டதாகவும், பிற மாநிலங்கள் அனைத்தும் தமிழகத்தை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து இருக்கின்றார்.

எழுத்துப்பூர்வமாக மாநிலங்களவையில் கேள்விக்கு பதிலளித்த நிதின் கட்கரி, சாலைகளில் இருக்கும் விபத்து அபாய பகுதிகள் தான் பெரும்பாலான விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றது.

Image result for NITHIN  SEITHIPUNAL

இந்தப் பகுதிகளை சீர் செய்வதற்காக 7000 கோடி ரூபாய் மதிப்புள்ள இரு திட்டங்களை உலக வங்கி ஒப்புதலுக்காக அனுப்பி வைத்து இருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டில் மட்டும் 29 சதவீத விபத்துகள் குறைந்துவிட்டது. இதற்காக தமிழக அரசிற்கு பாராட்டுகள் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் மற்ற மாநிலங்களும், தமிழ்நாட்டை பின்பற்றி நடந்து கொள்ளுமாறு தான் கடிதம் எழுதியுள்ளதாக அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NITHIN GADKARI HAPPY WITH TAMILNADU GOVT


கருத்துக் கணிப்பு

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..
கருத்துக் கணிப்பு

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..
Seithipunal