உதவிக்கு வந்த காவலரை வெட்ட முயன்ற நபர் துப்பாக்கிச்சூட்டில் பலி! நடந்தது என்ன?
Man who tried to slash police officer who came to help dies in shooting What happened
நெல்லை மாவட்டத்தில் பாப்பாக்குடியில் இருதரப்பினரிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த இருதரப்பு மோதலை தடுக்கச் சென்ற உதவி ஆய்வாளரை வெட்ட முயன்ற நபர் மீது காவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Man who tried to slash police officer who came to help dies in shooting What happened