முறைகேடான பொறியியல் கல்லூரி.. கைவிரித்த நீதிமன்றம்.. குஷியில் எ.வ வேலு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலுவின் குடும்பத்தினருக்கு சொந்தமான பல்வேறு கல்வி நிறுவனங்கள் திருவண்ணாமலையில் செயல்பட்டு வருகிறது. 

அருணை அறக்கட்டளை என்ற பெயரில் மனைவி தலைவராக உள்ள கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி பெறப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவே முடிவெடுக்க முடியும் என கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் இவ்விவகாரத்தில் தலையிட முடியாது என கூறி வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madrashc refused case against minister evvelu engg college


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->