கடனை திரும்ப அடைக்கவில்லை., நீதி மன்ற உத்தரவின் படி மதுவந்தி வீட்டிற்கு சீல்..!! - Seithipunal
Seithipunal


கடன் தொகையை மதுவந்தியின் வீட்டுக்கு வங்கி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

ஒய்.ஜி.மகேந்திரனின்  மகளும் பாஜக நிர்வாகியாக இருப்பவர் ஓய்.ஜி மதுவந்தி இவர் சென்னையில்  உள்ள தனது வீட்டை வாங்குவதற்காக இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் 1 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

ஒரு சில தவணைகள் சரியாக கட்டிய நிலையில் மீத தவணைகலை சரிவர கட்டவில்லை எனவும் கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை நிர்வாக நோட்டீஸ் அனுப்பியும் அவர் சரியான பதில் சொல்லவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்துஜா லைலண்ட் பைனான்ஸ் நிறுவனம் நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது இந்த வழக்கில்  இதனை தொடர்ந்து மதுவதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைத்து வீட்டை இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

இதனை அடுத்து, காவல்துறையினர் பாதுக்காப்பாடு  வீட்டிற்கு சீல் வைத்துள்ளனர். இந்த விசயத்தை மதுவந்தி தரப்பு மறுத்திருப்பது குறிப்பிடதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madhuvanhthi Home sealed deposit


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->