கோயம்பேடு மார்க்கெட்.! (24.11.2022)இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்.!
Koyambed market vegetable price Nov 24
சென்னை கோயம்பேடு மார்க்கெட் 24/11/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.
Price list for 1 KG
மகாராஷ்டிரா வெங்காயம் 26/24/20
ஆந்திரா வெங்காயம் 18/14
நவீன் தக்காளி 15
நாட்டு தக்காளி 12/10
உருளை 30/23/21
சின்ன வெங்காயம் 90/80/50
ஊட்டி கேரட் 60/55/50
பெங்களூர் கேரட் 30
பீன்ஸ் 20/15
பீட்ரூட். ஊட்டி 50/45
கர்நாடக பீட்ரூட் 25
சவ் சவ் 15/13
முள்ளங்கி 20/15
முட்டை கோஸ் 8/6
வெண்டைக்காய் 30/20
உஜாலா கத்திரிக்காய் 30/25
வரி கத்திரி 20/15
காராமணி 30
பாவக்காய் 30/25
புடலங்காய் 15/13
சுரக்காய் 30/20
சேனைக்கிழங்கி 24/22
முருங்ககாய் .80/50
சேமகிழங்கு 30/25
காலிபிளவர் 20/15
வெள்ளரிக்காய் 10/8
பச்சை மிளகாய் 35/30
பட்டாணி 70/50
இஞ்சி 68/50
பூண்டு 130/70/50
அவரைக்காய் 35/30
மஞ்சள் பூசணி 8
வெள்ளை பூசனி.10/8
பீர்க்கங்காய் /30/25
எலுமிச்சை 40/30
நூக்கள் 12/10
கோவைக்காய் 15/13
கொத்தவரங்காய் 20/16
வாழைக்காய் 7/6
வாழைதண்டு,மரம் 30
வாழைப்பூ 20
பச்சைகுடமிளகாய் 35/30
வண்ண குடமிளகாய் 70
கொத்தமல்லி 3
புதினா 2
கருவேப்பிலை 40
கீரை வகைகள் 10.
English Summary
Koyambed market vegetable price Nov 24