கோயம்பேடு சந்தை.! (31.12.2022)இன்றைய காய்கறி விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 31/12/2022 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1-க்கு விலைபட்டியல்.

மகாராஷ்டிரா வெங்காயம் 24/22/20

ஆந்திரா வெங்காயம் 14/13

நவீன் தக்காளி 20

நாட்டு தக்காளி 9/8

உருளை 26/20/15

சின்ன வெங்காயம் 90/70/50

ஊட்டி கேரட் 35/30/25

பெங்களூர் கேரட் 15

பீன்ஸ் 40/30

பீட்ரூட். ஊட்டி 25/22

கர்நாடக பீட்ரூட் 18/15

சவ் சவ் 10/6

முள்ளங்கி 20/15

முட்டை கோஸ் 7/5

வெண்டைக்காய் 40/30

உஜாலா கத்திரிக்காய் 25/20

வரி கத்திரி 18/15

காராமணி 35/30

பாவக்காய் 30/20

புடலங்காய் 20/15

சுரக்காய் 35/25

சேனைக்கிழங்கி 22

முருங்ககாய் 110/80

சேமகிழங்கு 30/26

காலிபிளவர் 20/15

வெள்ளரிக்காய் 30

பச்சை மிளகாய் 30/25

பட்டாணி 27/25

இஞ்சி 60/40

பூண்டு 90/50/30

அவரைக்காய் 40/30

மஞ்சள் பூசணி 10/8

வெள்ளை பூசனி 10

பீர்க்கங்காய் 40/30

எலுமிச்சை 50/40

நூக்கள் 25/20

கோவைக்காய் 50/40

கொத்தவரங்காய் 20/15

வாழைக்காய் 7/5

வாழைதண்டு,மரம் 30

வாழைப்பூ 20

பச்சைகுடமிளகாய் 40/30

வண்ண குடமிளகாய் 60

கொத்தமல்லி 3

புதினா 2

கருவேப்பிலை 50

கீரை வகைகள் 18

மாங்காய் 60/55

துவரை 35

வெற்றிலை கிழங்கு 60

சிறு கிழங்கு 50

பிடி கருணை 50

மொச்சைக்காய் 35.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Koyambed market vegetable price Dec 31


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->