உடல் உறுப்பு தானத்தில் புதிய சாதனை  படைத்த கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை.! - Seithipunal
Seithipunal


2016 ஆம் ஆண்டு ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலானோர்  உடல் உறுப்பு தானம் செய்ய முன் வந்ததற்கான கின்னஸ் உலக சாதனையை படைத்தது தமிழகத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னணி  மருத்துவமனை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.

எஸ் என் ஆர் சன்ஸ் அறக்கட்டளையால் நடத்தப்படும் இந்த பல்நோக்கு மருத்துவமனை மற்றொரு சிறப்பான சாதனையை படைத்துள்ளது . மூன்று மாதங்களில் அதிக எண்ணிக்கையான உறுப்பு தானம் உறுதிமொழிகளை பெற்றதற்காக ராமகிருஷ்ணா மருத்துவமனை புதிய சாதனை படைத்துள்ளது. 2025 பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 45 ஆயிரத்து 861 உடல் உறுப்பு தான உறுதி வழியை பெற்றுள்ளது. இந்த  வேர்ல்ட் ரெக்கார்ட் யூனியன் அமைப்பு அதிகாரப்பூர்வமாக சான்றிதழ் வழங்கி உள்ளது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நமது சுகாதாரத்தை அமைச்சர் மா.சுப்ரமணியம் முன்னிலையில் சாதனை சான்றிதழ் ராமகிருஷ்ணன் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.  2016 ஆம் ஆண்டு ஒரே நாளில் அதிக எண்ணிக்கை தானம் செய்ய முன் வந்ததற்காக கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னணி மருத்துவமனை ராமகிருஷ்ணன் நடத்தப்படும் தற்போது உடல் உறுப்பு தானம் சம்பந்தமான மற்றொரு சிறப்பாக சாதனை பெற்றுள்ளது.

 உலக அளவில் ஒரு மூன்று மாதங்களில் அதிகம் உறுப்பு தானம் செய்யப்பட்டு ஸ்ரீ  ராமகிருஷ்ணா மருத்துவமனை பெரிய சாதனைப்படுத்துவது 2020 பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 45 ஆயிரத்து 861 உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர் . இந்த சாதனைக்காக சான்றிதழை இன்று நடைபெற்ற விழாவில் திருமதி ஷெரிபா கனிப் ஆகியோர் அறக்கட்டளை தலைவர் சுந்தர் அவர்களிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில்  சுகாதாரத்துறை செயலாளர் கோபாலகிருஷ்ணன், உறுப்பு தான முனைவர் பிரகதீஸ்வரர் கலந்துகொண்டனர் .அப்போது  பிரகதீஸ்வரர் பேசும்போது:இது  2024 தொடங்கப்பட்டது என்பதைத்தான் இந்த பிரச்சாரம் என்பது அறுவை சிகிச்சை செய்த அனைத்து தேசிய ஆர்வம் அல்ல தனி நபர்கள் தாமாக  வந்து உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்துள்ளனர். இதற்கான விழிப்புணர்வை திரும்ப நான் விரிவான விதி செயல்படுத்தப்பட்டுள்ளது, நாடு முழுவதும் நடத்திய ஒரே நேரத்தில் இது பிரச்சாரமாக மேற்கொள்ளப்பட்டது .
 நேரடியாக பதிவுகளை வழங்கப்பட்டுள்ளன என்று பேசினார்.
 
.அதனை தொடர்ந்து பல்வேறு உறுப்புகளுக்கு காத்திருக்கும் நோயில் எஎத்தனை  உறுப்புகள் கிடைக்காமல் தாங்கள் நாட்களை இன்னும் எனக்கு ஏன் அதிகமாக இருக்கிறது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டிய நிலையில் எல்லாம் உள்ளோம்  என கூறினார்,நிகழ்ச்சியில் சுகாதாரத்தை அமைச்சர் மா.சுப்ரமணியம் ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு பாராட்டு தெரிவித்து பேசினார்.


நிகழ்ச்சியில் snr சன்ஸ் தலைமை செயல் அதிகாரி ராம் குமார் ,தலைமை நிர்வாக தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் குமார் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணன் கண்காணிப்பு டாக்டர் அழகப்பன் ஆகிய பலர் கலந்துகொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kovai Ramakrishna Hospital has created a new achievement in organ donation


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->