காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 40 டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவு..!
Karnataka ordered to release 40 TMC of water from Cauvery to Tamil Nadu
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 40-வது கூட்டம் டில்லியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்திற்கு 40 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விட வேண்டும் என மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவின் படி, ஜூன் மாதத்திற்கான பங்கு 9.19 டிஎம்சி, ஜூலை 31.24 டிஎம்சி தண்ணீரை உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி திறந்து விட வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Karnataka ordered to release 40 TMC of water from Cauvery to Tamil Nadu