கமல்ஹாசன் MP-யாக பதவி ஏற்பு.. தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்! - Seithipunal
Seithipunal


இன்று டெல்லியில் மாநிலங்களவை எம்.பி.யாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நிறுவனருமான நம்மவர் பத்மஸ்ரீ டாக்டர் கமல்ஹாசன் அவர்கள் பதவி ஏற்றதை முன்னிட்டு பெரியகுளம் பகுதியில் இனிப்புகள் வழங்கி தொண்டர்கள் கொண்டாடினர்.

 இன்று டெல்லியில்மாநிலங்களவை எம்.பி.யாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நிறுவனருமான நம்மவர் பத்மஸ்ரீ டாக்டர் கமல்ஹாசன் அவர்கள் பதவி ஏற்றதை முன்னிட்டு பெரியகுளம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் MG.ஐயப்பன் தலைமையில் மாவட்டதுணைச் செயலாளர் RM.முகமது செல்லப்பா முன்னிலையில் வடுகபட்டி தேனி அன்னஞ்சி .தேனி அல்லிநகரம் புல்லுக்கட்டு ஸ்டாப். தேனி ரயில்வே கேட் வாணிஸ்வீட் .தேனி நேருசிலை அருகில் சந்தை கேட் .உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

இந்நிகழ்வில் மாவட்ட ஐடி அமைப்பாளர் K.ஆதி லிங்க பாண்டியன் வடுகபட்டி பேரூர் செயலாளர் MR.சண்முகசுந்தரம் மேல்மங்கலம் ஆட்டோ ரமேஷ் சந்திரன் முருகன்S. ராஜகுருபெரியகுளம் ஒன்றிய செயலாளர் S.திருப்பதி தேனி ஒன்றிய செயலாளர் M.முருகன் தேனி நகரச் செயலாளர்கள்K.ரவிச்சந்திரன் வடபுதுப்பட்டி V.சேகர் K.பஞ்சவர்ணம் விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் M.சுப்புராஜ்வார்டு செயலாளர்கள் ராஜு S.லட்சுமி பழனியம்மா மாரியம்மா வேலாயி குமுதா சந்தன கருப்பன் நாகராஜ் தனுஷ்கோடி ஸ்ரீதர் லட்சுமண் ரஞ்சித் குமார் சரவணன் ரமேஷ் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த திமுக சண்முகம் கம்யூனிஸ்ட்கணேசன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரியகுளம் ஒன்றிய செயலாளர்மு. ஆண்டவர் மற்றும் மய்ய உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kamal Haasan takes office as MP supporters celebrate by distributing sweets


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->