மார்ச் 31ம் தேதிக்குள் நகை கடன் தள்ளுபடி.. அமைச்சர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது, மார்ச் 31ஆம் தேதிக்குள் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நகைகள் திரும்ப தரப்படும் என தெரிவித்துள்ளார்.

14.4 லட்சம் நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, ஐந்து சவரனுக்கு உட்பட்ட நகைகள் திரும்ப தரப்படும். போலி ஆவணம் போலி நகைகள் மூலம் அனுப்ப பெற்றோர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தகுதியுள்ள நபர்கள் விடுபட்டு இருந்தால் அவர்கள் மீண்டும் விண்ணப்பித்தால் பரிசீலனை செய்யப்பட்டு, அவர்களுக்கு நகைகள் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நகை கடன் தள்ளுபடிக்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பொது பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jewelry loan waiver by March 31


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->