கள்ளகாதலியுடன் உல்லாசம்..! கூட்டு பாலியல் வன்கொடுமை முயற்சி.. படுகொலை..!! விருதுநகரில் பயங்கரம்.!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி அருகேயுள்ள சேதுபுரம் கிராமத்தை சார்ந்தவர் சத்யபாமா (வயது 50). இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில்., குழந்தைகளோடு தனியாக வசித்து வந்துள்ளார். 

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சோளக்கட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை அடுத்து., இவரின் உடலை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ததில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 

died, murder, killed, suicide attempt,

இதனைத்தொடர்ந்து இது குறித்து தனிப்படை அமைத்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட விசாரணையில்., சோலையப்பன் (வயது 38) என்பவருக்கும் - சத்யபாமாவிற்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. 

இவர்கள் அடிக்கடி சோளக்காட்டில் தனிமையில் இருப்பதை வழக்கமாக கொண்ட நிலையில்., இவர்களின் உல்லாச வாழ்க்கையை அழகர்சாமி எனப்வர் பார்த்து தனது நண்பர்களாக நாகநாதன் மற்றும் முத்துமணி என்பவருடன் சேர்த்து சோலையப்பனை கத்தி முனையில் மிரட்டி வைத்து சத்யபாமாவை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளான்கள்.

sexual harassment, sexual abuse, sexual torture, rapped, school sexual harassment, teacher sexual harassment,

இந்த விசயத்திற்கு சத்யபாமா ஒத்துழைக்காததால் கழுத்தறுத்து கொலை செய்ததும்., இதனை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கோயம்புத்தூரில் பதுங்கியிருந்த அழகர்சாமியை கைது செய்ததை தொடர்ந்து., சாமிநாதன் மற்றும் சோலையப்பனை கைது செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கமுதியில் தலைமறைவாக இருக்கும் முத்துமணியை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மேலும்., கைது செய்யப்பட்டுள்ள அழகர் சாமியின் மீது ஏற்கனவே பாலியல்

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in viruthunagar illegal affair couple sexual harassment killed police investigation


கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
Seithipunal