நாடகக்காதல்.. திருமண ஆசை.. வலுக்கட்டாய விபச்சாரம்.. உடந்தையாக தாயார்...! நாடககாதலன் பகீர் வாக்குமூலம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் அருகேயிருக்கும் பள்ளிகளில் பயின்று வரும் சிறுமிகளை நாடகக்காதலில் வீழ்த்தி பிற மாநிலங்களுக்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கும்பலில் சிக்கிய சிறுமியை மீட்டு., இந்த விஷயம் தொடர்பாக வாலிபன் ஒருவன் போக்ஸோவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான். 

மேலும்., ட்ராவல் ஏஜென்சி என்ற பெயரில் சிறுமிகளை வெளிமாநிலத்திற்கு கடத்தி செல்ல உதவியாக இருந்த கொடூரனின் தாயாரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கத்தை அடுத்து புதுப்பட்டினம் பகுதியை சார்ந்த சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில்., கடந்த 21 ஆம் தேதியில் இருந்து மாயமாகியுள்ளார். 

இதனையடுத்து அங்குள்ள காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகாரளித்த நிலையில்., இது தொடர்பான வழக்குப்பதிவை ஏற்ற காவல் துறையினர் புதுப்பட்டினம் ஆர்.எம்.ஐ நகரினை சார்ந்த தனியார் நிறுவன வேன் ஓட்டுநர் கணேஷை கைது செய்தனர். இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் பேரதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

drama love,

ஓட்டுநராக பணியாற்றி வந்த நாடககாதலன் கணேஷ் சிறுஇமியிடம் காதலிப்பதாக கூறி பழகி வந்த நிலையில்., திருமனம் செய்து கொள்ளலாம் என்று கூறி ஏமாற்றிய கொடூரன் சென்னைக்கு அழைத்து வந்து., பின்னர் இரண்டு நாட்கள் களைத்து குஜராத்திற்கு அழைத்து சென்று திருமணம் செய்துள்ளான். மேலும்., ஆல் இந்தியா ட்ராவல் ஏஜென்சி நடத்தி வந்த கணேஷின் தாய் சுகாசினி சிறுமிகளை வெளிமாநிலத்திற்கு கடத்தி சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார். 

இவர் குஜராத்., கர்நாடகா., ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா போன்ற பல்வேறு மாநிலத்தில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்ததும்., விபச்சாரம் செய்யும் ஏஜெண்டுகளுடன் தொடர்பு கொண்டு தனக்கு தேவையான காரியத்தை சாதித்துக்கொள்வதாகவும் தெரியவந்துள்ளது. தற்போது கணேஷை மட்டும் காவல் துறையினர் கைது செய்துள்ள நிலையில்., அவனது தாயாரை தேடி வருகின்றனர். மேலும்., இளம்பெண்களை நாடககாதலில் வீழ்த்தி விபசாசரத்தில் ஈடுபடுத்தும் கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai drama lover miss use child girl to prostitution


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal