நான்காண்டு சாதனை விளக்க பிரச்சாரக் கூட்டம்..திமுகவினர் ஏரளாமானோர் பங்கேற்பு!
Four-year achievement explanation campaign meeting DMK members participate in large numbers
பண்டரக்கோட்டை ஊராட்சியில் அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியம் திமுக சார்பில் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
பண்ருட்டி. ஜூலை, 5- கடலூர் மேற்கு மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியம் திமுக சார்பில் பண்ரக்கோட்டை ஊராட்சியில் முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாள் மற்றும் நான்காண்டு சாதனை விளக்கு பிரச்சாரக் தெருமுனை கூட்டம் அண்ணாகிராமம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கே.ராமு (எ) ராமச்சந்திரன், தலைமையில் நடைபெற்றது.
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கே ராஜசேகர் , ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் டி.தினகரன்,ஜே. ரமேஷ், வரவேற்புரை யற்றினார்கள் ஒன்றிய துணை அமைப்பாளர்கள் ஆர்.லட்சுமி காந்தன்,டி.பாலகிருஷ்ணன்,எஸ்.பி. ரஞ்சித், எஸ்.சுபாஷ் , ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் தலைமை செயற்குழு உறுப்பினர் விகே. வெங்கட்ராமன், தலைமை கழக பேச்சாளர் எழும்பூர் கோபி, தலைமைக் கழக இளம் பேச்சாளர் கா. செல்வமணி ,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்எஸ். கணேஷ்குமார், மேல்பட்டாம்பாக்கம் பேரூர் கழக செயலாளர் தலைவர் வி. ஜெயமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் என் பலராமன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டி. துரைராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ.சதாம், மாவட்ட விவசாய அணி பகண்டை எழில்செல்வம், மாவட்ட கலை இலக்கிய அணி பிரிவு வழக்கறிஞர் மதனகுரு, மாவட்ட நிர்வாகிகள் ஏசுதாஸ், முரளி,பாலச்சந்தர், மணிகண்டன் பண்ரக்கோட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கோவிந்தராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் ரகுபதி, கிளை கழக நிர்வாகிகள் செல்வராஜ், முருகன்,சம்பத்,தயாளன், மற்றும் மாநில,மாவட்ட,நகர, ஒன்றிய,பேரூர், கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
English Summary
Four-year achievement explanation campaign meeting DMK members participate in large numbers