ரெயில்வே கேட்டை நான் open பண்ண சொல்லவில்லை...!- வேன் டிரைவர்
didnt ask you to open railway gate Van driver
கடலூரில் செம்மங்குப்பம் பகுதி அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

இவ்விபத்தில் காயம் அடைந்த பள்ளி வேன் ஓட்டுநர் சங்கர் என்பவர், கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை தற்போது பெற்று வருகிறார்.
இந்நிலையில் அவரிடம், ரெயில்வே கேட் கீப்பரிடம் நீங்கள் தெரிவித்ததால் தான் ரெயில்வே கேட்டை திறந்தேன் என தெரிவித்ததாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கேட்டோம்.
அந்நேரம் ஓட்டுநர் சங்கர் பேச முடியாத நிலையிலும், அழுது கொண்டு நான் எதுவும் தெரிவிக்கவில்லை என தலையை ஆட்டி சைகை காண்பித்தார்.
English Summary
didnt ask you to open railway gate Van driver