செஸ் ஒலிம்பியாட் தொடர் || சதுரங்க கட்டிடம் வடிவில் அலங்கரிக்கப்பட்ட முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவிடம்...! - Seithipunal
Seithipunal


செஸ் ஒலிம்பியாட் போட்டியை கொண்டாடும் வகையில் தமிழகத்தின் பல இடங்களிலும் சதுரங்க கட்டிடங்கள் போல அமைக்கப்பட்டுள்ளன.

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கசுமார் 188 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் வீரர்கள் கலந்துக்கொண்டு விளையாட உள்ளனர், இந்த தொடர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சாலைகளில் சதுரங்க கட்டிடம் போன்று அலங்கரிக்கப்பட்டன. அதன்பின், சதுரங்க காய்கள் போன்ற சிலைளும், போஸ்டர்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி அவ்ர்களின் நினைவிடம் சதுரங்க கட்டிடம் போல அமைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ex chief minister memorial shape liked Chess broad


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->