திமுக தொகுதி கிளை கழக கூட்டம்..சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை!
DMK constituency branch party meeting Consultation regarding the assembly elections
உருளையன்பேட்டை தொகுதி கிளை கழக கூட்டம் மாநிலக் கழக அமைப்பாளர் திருமிகு. இரா. சிவா தலைமையில் நடைபெற்றது !
உருளையன்பேட்டை தொகுதி கிளை கழக கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நகர பகுதியில் உள்ள கிளை 1,2 மற்றும் 4 ஆகிய கிளைகளுக்கான ஆலோசனை கூட்டம் இன்று 31.08.2025 காலை ல் அண்ணாசாலையில் உள்ள உருளையன்பேட்டை தொகுதி கழக அலுவலகத்தில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் திரு. எஸ். கோபால் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநிலக் கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான திருமிகு. இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு தொகுதி மற்றும் கழக வளர்ச்சி குறித்து ஆலோசனைகளை வழங்கினார். அப்போது மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், தொகுதி செயலாளர் சக்திவேல், தொகுதி செயற்குழு உறுப்பினர் நெல்சன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் ஸ்ரீதர், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அர்ஜுன் ரங்கராஜ், அவைத்தலைவர்கள் பேட்ரிக் மோகன், புருஷோத்தமன், அலைக்ஸ், கிளை செயலாளர்கள் கிரி, செந்தில், இருத்தயராஜ், சொல்தா ரவி, ராஜா, கணேஷ், பதி, ஆறுமுகம், லாரன்ஸ், வெங்கடேசன், கஜேந்திரன், சீனுவாசன், ஏழுமலை, பர்கத் நிஷா, ஜெயராஜ வல்லி, மரிஸ்டெல்ல, அம்சா நடராஜன், விஜயா, கிரிஜா, முத்துலட்சுமி, வான்மதி, விமல், சங்கர், கணேசன், ஸ்ரீதரன், அலைக்ஸ், செல்வம், ஸ்ரீராம், நாகராஜ், ஏழுமலை, விஜய், சௌமியன், மகாலட்சுமி, மணிராஜ், அமிதா அம்மாள், வின்சென்ட், பிரகாஷ், கண்ணன், ராஜாஜி, ராஜேந்திரன், செல்வா மற்றும் தொகுதியில் உள்ள பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
English Summary
DMK constituency branch party meeting Consultation regarding the assembly elections