தீபாவளி ஸ்பெஷல்! திருச்சி-தாம்பரம் இடையே கூடுதல் ரெயில் சேவை!-நாளை திருவெறும்பூரிலும் நிறுத்தம்
Diwali Special Additional train service between Trichy Tambaram Stopping at Thiruverumpur tomorrow
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது,"வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் நெரிசலை சமாளிக்க, திருச்சி-தாம்பரம் இடையே ஒரு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது.

(வண்டி எண்கள்: 06190 / 06191).இந்த சிறப்பு ரெயில் நாளை (புதன்கிழமை) திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடத்துக்கு தற்காலிக நிறுத்தம் பெறும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
English Summary
Diwali Special Additional train service between Trichy Tambaram Stopping at Thiruverumpur tomorrow