போதைப் பொருள் கடத்தல் வழக்கில் அமீருக்கு புதிய சிக்கல்.!!
Director Amir Jaffer Sadiq drugs Mafiadrugs Mafia
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் உள்ளார். ஜாபர் சாதியின் நண்பரும் இயக்குனருமான அமீர் சமீபத்தில் விசாரணைக்காக அழைக்கப்பட்டார்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரான அமீர். அமீருக்கும் ஜாபர் சாதிக்கும் இடையே உள்ள சினிமா தொடர்பான பரிவர்த்தனங்களை ஆவணமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தன.
அமீர் வழக்கறிஞர் மூலம் ஒரு ஆவணம் தயாரித்து வைத்திருந்த நிலையில், எடிட்டிங் செய்யப்படாத ஆவணம் அமலாக்கத்துறையிடம் சிக்கி உள்ளதால் அமீருக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆவணத்தில் சினிமா தொடர்பில்லாத சில பண பரிவர்த்தனைகளும் இருப்பதாக கூறப்படுகிறது.
English Summary
Director Amir Jaffer Sadiq drugs Mafiadrugs Mafia