அண்ணாமலை தோல்வி - கோவையில் நடு ரோட்டில் திமுகவினர் செய்த வேலை! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் பெரும் பின்னடைவை சந்தித்த தமிழக பாஜக கட்சி தலைவர் அண்ணாமலையை விமர்சிக்கும் விதமாக இது போன்று ஒரு செயலை செய்து சமூக வலை தளங்களில் அந்த விடியோவை வைரல் ஆகி வருகின்றனர் 

சமூக வலைதளங்களில் அண்ணாமலையின் வீடியோ என்று ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது. மேலும் பாஜகவின் அண்ணாமலை படத்தை வைத்து திமுகவினர் ஆடுகளை சாலையில் வெட்டுவது போன்ற வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வீடியோவில், ஆட்டின் தலை ஒரே வெட்டில் உடலில் இருந்து பிரிக்கப்பட்டது. 

சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த வீடியோவும் அதன் படங்களும் நிறைய அளவில் ஷேர் செய்ய பட்டு வருகிறது, மேலும் அந்த விடீயோவிற்கு ஏராளமான பார்வையாளர்களும், ஏராளமான கமெண்டுகளை குவிந்து வருகிறது. இந்த வீடியோவில் ஆடு வெட்டப்படும் நேரலைப் படங்கள் வைரலானதை அடுத்து, பலர் இந்த நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர், மேலும் இந்த விடீயோவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இன்றும் பல பூஜைகளில் மிருகங்களைப் பலியிடும் வழக்கம் நடந்து வருகிறது. தினமும் பூஜை என்ற பெயரில் அப்பாவி விலங்குகள் பலி கொடுக்கப்பட்டு வருகின்றன என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

covai constituency trolls annamalai for his lose


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->