காரில் இருந்தே கொரோனா தடுப்பூசி செலுத்தலாம்.. சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் திட்டம் தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் காரில் இருந்து அமர்ந்தபடியே தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தமிழகத்திலேயே முதன் முறையாக சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. 

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் காரில் அமர்ந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் திட்டத்தினை இன்று நேரில் வந்து தொடங்கி வைத்தார். இதன் மூலமாக பலரும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், செல்வந்தர்கள், தொழிலதிபர்கள் போன்றோர் ரூ.1400 கட்டணம் கொடுத்து முன்பதிவு செய்து அல்லது மருத்துமனைக்கு நேரடியாக சென்று காரில் அமர்ந்தபடியே தங்களுக்கான தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai MGM Hospital Corona Vaccination Drive In Scheme Starts 11 June 2021 Evening 5 PM


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal