பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மருத்துவமனையில் அனுமதி..!
BJP senior leader H Raja admitted to the hospital
தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற எச்.ராஜாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் தற்போதைய அவரது உடல் நலம் குறித்த எந்த அறிக்கையும் இன்னும் வெளியாகவில்லை.
English Summary
BJP senior leader H Raja admitted to the hospital