இருநாட்டு உறவு; வெனிசுலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் உடன் பேசிய பிரதமர் மோடி..!
Prime Minister Modi spoke with Venezuelan interim president Delcy Rodriguez
வெனிசுலா அதிபராக இருந்த மதுரோவை அமெரிக்க அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தி சிறைப்பிடித்து சென்றுள்ளது. மதுரா அமெரிக்காவில் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, டெல்சி ரோட்ரிக்ஸ் உடன் இன்று தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.
அதாவது, அனைத்து பகுதிகளிலும் இருநாட்டு பார்ட்னர்ஷிப்பை விரிவுப்படுத்தியது மற்றும் இந்தியா- வெனிசுலா உறவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கு குறித்து இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
English Summary
Prime Minister Modi spoke with Venezuelan interim president Delcy Rodriguez