#BREAKING || சென்னையில் முடங்கிய ஏர்டெல் நெட்வொர்க்., வாடிக்கையாளர்கள் கடும் குற்றச்சாட்டு.! - Seithipunal
Seithipunal


சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏர்டெல் நெட்வொர்க் முடங்கியுள்ளதாக, அதன் வாடிக்கையாளர்கள் கடும் குற்றச்சாட்டை சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏர்டெல் நெட்வொர்க்கின் இன்டர்நெட் மற்றும் அலைபேசி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளம் மூலமாக வாடிக்கையாளர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே ஜியோ நெட்ஒர்க் வந்தபிறகு ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட பல்வேறு நெட்வொர்க்களும் கடும் சிக்கலில் இருந்து வரும் நிலையில், தற்போது தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது ஏர்டெல் இன்டர்நெட் சேவை மற்றும் அலைபேசி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த ஏர்டெல் நெட்வொர்க் முழுவதும் முடங்கியுள்ளதாக வாடிக்கையாளர்கள் தங்களது அதிருப்தியை சமூக வலைதளம் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIRTEL Network DOWN IN CHENNAI


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->