ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்ற அழுத்தமா? காவல்துறையும் உடந்தையா? அதிமுக ஐடி விங்க் வெளியிட்ட வைரல் வீடியோ!
AIADMK DMK Viral video
அதிமுக தரப்பில் விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் எந்தவித அச்சமும் இன்றி சட்டவிரோதமாக மதுபானத்தை விற்கும் திமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜீவ் காந்தி.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் தொடர்ந்து சட்ட விரோதமாக மதுபானத்தை விற்கும் ராஜீவ் காந்தியை காவல்துறையினர் கைது செய்யாதது ஏன்?
ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்ற அழுத்தமா? அல்லது காவல்துறையும் இதற்கு உடந்தையா?? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.