நாகை : மழையால் பாதிக்கப்பட்ட பயிறு, உளுந்து பாதிப்புக்கு பயிர் காப்பீடு செய்ய 15ம் தேதி கடைசி நாள்..! - Seithipunal
Seithipunal


பயிர் காப்பீடு செய்ய 15ம் தேதி கடைசி நாள் என நாகைமாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெரும்பான்மையான விவசாயிகள் நெல் மற்றும் பயிறு விளைவிக்கின்றனர். இந்நிலையில், தொடர் மழையின் காரணமாக பயிறு, உளுந்து விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட விவ்சாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,

நாகை மாவட்டத்தில் பயிறு, உளுந்து கனமழையால் பாதிக்கப்பட்டதையடுத்து விவசாயிகள் வருகிற 15-ந்தேதி  பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள். கிராம நிர்வாக அலுவலரிடம் விவசாயிகள் பட்டா, சிட்டா அடங்கல் வாங்கிக் கொண்டு அங்கீகரிக்கப்பட்ட பொது நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளில் 

15-ந்தேதி வரை பாரத பிரதமர் காப்பீடுத்திட்டம் செய்ய கடைசி நாள்.  எனவே விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15-day last day to insure the crop for lentil and sorghum damage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->