கோயம்பேடு சந்தை: (09.03.2023)இன்றைய காய்கறி விலை நிலவரம்.!
09 03 2023 vegetable price in chennai koyambed market
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 09/03/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.
மகாராஷ்டிரா வெங்காயம் 18/16/14
ஆந்திரா வெங்காயம் 12
நவீன் தக்காளி 25
நாட்டு தக்காளி 20/18
உருளை 25/23/21
சின்ன வெங்காயம் 55/45/40
ஊட்டி கேரட் 30/25/20
பெங்களூர் கேரட் 15
பீன்ஸ் 50/45
பீட்ரூட். ஊட்டி 30/25
கர்நாடக பீட்ரூட் 20/18
சவ் சவ் 20/18
முள்ளங்கி 15/12
முட்டை கோஸ் 8/5
வெண்டைக்காய் 60/50
உஜாலா கத்திரிக்காய் 45/40
வரி கத்திரி 40/35
காராமணி 35/30
பாவக்காய் 30/26
புடலங்காய் 25/20
சுரக்காய் 20/15
சேனைக்கிழங்கி 32/31
முருங்ககாய் 70/60
சேமகிழங்கு 60/50
காலிபிளவர் 20/15
வெள்ளரிக்காய் 20/15
பச்சை மிளகாய் 30/28
பட்டாணி 60/50
இஞ்சி 65/60
பூண்டு 130/80/60
அவரைக்காய் 40/35
மஞ்சள் பூசணி 15/13
வெள்ளை பூசனி 15
பீர்க்கங்காய் 40/35
எலுமிச்சை 60/50
நூக்கள் 18/15
கோவைக்காய் 35/30
கொத்தவரங்காய் 30/25
வாழைக்காய் 6/5
வாழைதண்டு,மரம் 40/30
வாழைப்பூ 15/12
பச்சைகுடமிளகாய் 40/30
வண்ண குடமிளகாய் 35
கொத்தமல்லி 3
புதினா 3
கருவேப்பிலை 50
கீரை வகைகள் 6
மாங்காய் 35/30
தேங்காய் 28/27.
English Summary
09 03 2023 vegetable price in chennai koyambed market