டி.என்.பி.எல். கிரிக்கெட் || சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்களின் பட்டியல் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக ரசிகர்கள் போட்டிகளை காண முடியாத நிலையில், நடப்பு 2022ம் ஆண்டுக்கான டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி வரும் 23-ஆம் தேதி தொடங்க உள்ளது. 

பிரமாண்டமான நெல்லை கிரிக்கெட் மைதானத்தில், இந்த ஆண்டு பல்வேறு ஏற்பாடுகளுடன் போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 

இந்த நிலையில், டி.என்.பி.எல் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 

கெளசிக் காந்தி கேப்டனாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு செயல்படவுள்ளார். அணியின் மற்ற வீரர்கள் விவரம் பின்வருமாறு :

அலெக்சாண்டர், அருண், அருண் குமார், 
ஹரிஷ் குமார், ஜெகதீசன், ஜெகன்நாத் ஸ்ரீனிவாஸ், 
கவுசிக் காந்தி, நிலேஷ் சுப்பிரமணியம், 
பிரசித் ஆகாஷ்,ராதாகிருஷ்ணன், ராகுல், 
சாய் கிஷோர், சாய் பிரகாஷ், சந்தீப் வாரியர், 
சசிதேவ், சதீஷ், சித்தார்த், சோனு யாதவ், 
சுஜய், விஜய் குமார், கார்த்திக், மதன் குமார்
ஆகிய 22 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNPL Csg Team 2022


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->