புரோ கபடி: உ.பி யோத்தாஸை தெறிக்கவிட்ட தமிழ் தலைவாஸ்.!  - Seithipunal
Seithipunal


இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 10-வது புரோ கபடி லீக் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் உள்ளிட்ட 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்த நிலையில் இந்த தொடரின் இன்றைய ஆட்டம் புதுடெல்லியில் நடைபெற்றதி. இரவு 8 மணிக்கு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - உ.பி.யோத்தாஸ் உள்ளிட்ட அணிகள் மோதின. 

இந்த ஆட்டத்தில் 32-25 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி பெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamil thalaivas won defeating up yothas


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->