இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்ல் இருந்து முக்கிய வீரர் விலகல்.!! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணி இன்று தர்மசாலாவில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இதற்காக இந்திய அணி நேற்று பயிற்சியில் ஈடுபட்டது.

அப்போது 5வது டெஸ்ட் போட்டியில் இடம் பெற்றிருந்த ரஜத் படித்தாரின் இடது கணுக்காலில் அடிபட்டது‌.

இதனால் ஏற்பட்ட காயத்தால் இருந்து அவர் குணமடையாதத்தால் இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கான தேர்வில் அவர் இடம்பெறவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது பி.சி.சிஐ.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajat Patidar not available for selection for the 5th Test


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->