தனது நீண்ட நாள் காதலியை  கரம் பிடித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் மார்ஷ்.! - Seithipunal
Seithipunal


16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது லீக் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷ் விளையாடி வருகிறார். இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.

இந்த நிலையில் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடிய மிட்செல் மார்ஷ் தனது திருமணத்திற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அந்த வகையில் தனது நீண்ட கால காதலியான கிரேட்டா என்பவரை நேற்று தனது குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பயிராகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mitchell Marsh married to lover


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->