#சற்றுமுன் || முதல் நாள் ஏலம் முடிந்தது., அணிவரியாக ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களின் முழு பட்டியல்.! - Seithipunal
Seithipunal


பெங்களூருவில் 15வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் தொடங்கியது. இன்றைய ஐபிஎல் மெகா ஏலத்தில் 161 வீரர்கள்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இதில் தற்போதுவரை ஏலம் போன வீரர்களின் பட்டியலை பார்க்கலாம். 

* சென்னை சூப்பர் - தீபக் சாகர், டிவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, கே,எம் ஆசிப், துஷார் தேஷ்பாண்டே


* மும்பை - .இஷான் கிஷன், டெவல்ட் ப்ரேவிஸ், முருகன் அஸ்வின், பசில் தாம்பி.


* பஞ்சாப் - ஷிகர் தவான், ககிஸோ ரபாடா  ஜானி பைர்ஸ்டோவ், ராகுல் சாகர், ஷாருக் கான், ஹர்ப்ரீட், இஷான் போரில், ஜிதேஷ் சர்மா, ப்ரபிசிம்ரான் சிங்.


* ராஜஸ்தான் - ட்ரெண்ட் போல்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், தேவ்தத் படிக்கல், ஷிம்ரன் ஹெட்மேயர், ப்ரஸ்ஸித் கிருஷ்ணா, யுவேந்திர சாகல்


* ஹைதராபாத் - வாஷிங்டன் சுந்தர், நிக்கோலஸ் பூரான், நடராஜன், புவனேஷ் குமார், பிரியம் கார்க், ராகுல் திரிபாதி, ரியான் பராக், அபிஷேக் ஷர்மா, கார்த்திக் தியாகி, ஜெகதீஷா சுசித், ஷ்ரேயஸ் கோபால்.

 

* கொல்கத்தா - ஸ்ரேயாஸ் ஐயர், நிதீஷ் ராணா, பேட் கம்மின்ஸ், சிவம் மிவி, KC காரியப்பா, ஷெல்டன் ஜாக்சன் 


* குஜராத் - முகமது ஷமி, ஜேசன் ராய், பெர்குசன், அபினவ் சடராங்கனி, ராகுல் டிவேட்யா, சாய் கிஷோர், நூர் அஹ்மத்
 

* லக்னோ - அவிஷ் கான், குயின்டன் டி காக், மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, ஜேசன் ஹோல்டர், க்ருனால் பாண்டியா. மார்க் வுட், அன்கிட் சிங்க் ராஜ்பூட்
 

* பெங்களூர் - ஹர்ஷல் பட்டேல், பாப் டூ பிளஸ்சி, வனிந்து ஹசரங்கா. தினேஷ் கார்த்திக், ஜோஷ் ஹெஸில்வுட், ஷஹபஸ் அஹமத், அனுஜ் ராவத், ஆகாஷ் தீப்.
 

* டெல்லி - டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், முஸ்தபிஸுர் ரஹ்மான், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அஸ்வின் ஹிப்பார், சர்ப்பரஸ் கான், கமலேஷ் நாகர்கோட்டி, கேஎஸ் பாரத் 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPLMegaAuction2022 FIRST DAY OVER


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?



Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?




Seithipunal