பாகிஸ்தான் அளித்த புகார்: சூர்யகுமார் யாதவிற்கு அபராதம் விதித்த ஐசிசி..! - Seithipunal
Seithipunal


ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டி வெற்றிக்குப் பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் இந்திய ஐயின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பஹல்காம் குறித்து பேசியதற்காக ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. அவருக்கு  ஐசிசி 30% அபராதமும் விதித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிக்குப் பிறகு, இந்த னியின் வெற்றியை,  ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்ற வீரர்களுக்கும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் சமர்ப்பிப்பதாக சூர்யகுமார் யாதவ் கூறியிருந்தார். இது குறித்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்  ஐசிசியிடம் புகார் அளித்திருந்தது. அதனையடுத்து, சூர்யகுமார் யாதவ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ICC fines Suryakumar Yadav following complaint filed by Pakistan


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->