மணிப்பூரில் இன்று மாலை 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!
Earthquake in Manipur this evening
மணிப்பூரின் சாண்டல் பகுதியில் இன்று மாலை நிலநடுக்கம் மாலை 06.59 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் 40 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாகவும், 24.36 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 94.12 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்த தகவலும் உடனடியாக வெளியாவதில்லை. அத்துடன், நேற்றிரவு 10.27 மணிக்கு திபெத்தில் லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5ஆக பதிவானமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Earthquake in Manipur this evening