இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் சேர்ப்பு.! டெஸ்ட்டுக்கு ரோஹித், டி20க்கு கேஎல் ராகுல்.! - Seithipunal
Seithipunal


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக்  4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். 

மேலும், இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, சாஹல் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.


இதேபோல், இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா தலைமையிலான 19 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதில், விராட்கோலி, கே.எல்.ராகுல், சுப்மான் கில், புஜாரா, பண்ட், ஜடேஜா, அஸ்வின், பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ் அணியில் இடம்பெற்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dineshkarthik DK IndvsSA indvseng TestCricket


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->