மும்பை அணியை வீட்டுக்கு அனுப்பி டெல்லி அணி வெற்றி!! - Seithipunal
Seithipunal


17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 43வது லீக் போட்டியில் டெல்லி அணியும் மும்பை அணியும் மோதின.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 257 ரண்களை குவித்தது. போட்டியின் இரண்டாம் பாதியில், 258 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 247 ரன் அடித்து 10 ரன் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது.

ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 5 வெற்றியும் 5 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. மும்பை அணி விளையாடிய 9 போட்டிகளில் 3 வெற்றியையும் 6 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dc won the match


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->