கனடா ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனையை வீழ்த்திய கனடா வீராங்கனை..!
Canadian tennis player defeats No1in 4th round at Canada Open
கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் உலகில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் 04-வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப் மற்றும் கனடாவின் விக்டோரியா போகோ உடன் மோதினர்.
இதில் சிறப்பாக ஆடிய கனடாவின் வீராங்கனை விக்டோரியா 6-1,6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் கோகோ காப்பை எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். டென்னிஸில் நம்பர் 01 வீராங்கனையான கோகோ காப் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளமை அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Canadian tennis player defeats No1in 4th round at Canada Open