ஆசிய கோப்பை தொடர்: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் எங்கு தெரியுமா? - Seithipunal
Seithipunal


ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9 முதல் 19 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வி அறிவித்துள்ளார்.

இந்த தொடரில் குரூப் A-வில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் B-வில் வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் இடம் பெற்றுள்ளன.

முக்கியமாக, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ம் தேதி துபாயில் நடைபெறும். இந்நிலையில், ஆசியக் கோப்பை டி20 போட்டிகளுக்கான முழுமையான அட்டவணையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Asia Cup 2025 India Pakistan match


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->