ஆசிய கோப்பை | இந்திய-பாகிஸ்தான் ஆட்டத்திற்கு புதிய விதிவிலக்கால் பெரும் சர்ச்சை! - Seithipunal
Seithipunal


ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில், இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால், மறுநாளும் ஆட்டம் தொடர்வதற்காக வீதி விதிவிலக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தற்போது இது சர்ச்சை கிளப்பியுள்ளது. ஆசிய கோப்பையின் இந்த சூப்பர் 4 சுற்றில் இந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்திற்கு மட்டும் இந்த விதிவிலக்கு கொடுக்கப்பட்டது ஏன்?

மற்ற அணிகளுக்கு இடையேயான ஆட்டங்கள் பாதிக்கப்பட்டால் பிரச்சனை இல்லையா? மற்ற ஆட்டங்களுக்கும் இதே விதிவிலக்கை கொண்டு வந்திருக்க வேண்டும். இது ஒரு தலைப்பட்சமானது என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Asia Cup 2023 IND vs PAk super 4


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->