INDvsPAK | ஆடும் லெவன் அறிவிப்பு! சோகத்தில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


 

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் தொடங்கி இரண்டு லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானும், 2-வது ஆட்டத்தில் இலங்கை அணியும் வெற்றி பெற்றன. 

நாளை இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது லீக் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.

பல்லேகலே மைதானத்தில் நடக்க உள்ள இந்த ஆட்டத்திற்காக  இரு அணி வீரர்களும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆட உள்ள பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 

பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான் (vc), ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், சல்மான் அலி ஆகா, இப்திகார் அகமது, முகமது ரிஸ்வான் (wk), முஹம்மது நவாஸ், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்ரிடி, ஹரிஸ் ரவூப் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

இதற்கிடையே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம், மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், மைதானம் அருகே 90% மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் செய்தி வெளியிட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ASIA CUP 2023 IND VS PAK PAK TEAM


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->