பந்தில் எச்சில் தடவ நிரந்தர தடை! - Seithipunal
Seithipunal


பாலீஷ் செய்ய எச்சில் தடவ கூடாது! 

கிரிக்கெட் போட்டியின் போது பந்தை பாலிஷ் செய்ய எச்சில் தடவுவார்கள். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் வீசப்படும் சிகப்பு நிற பந்திற்கு இவ்வாறு செய்வார்கள். 

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவலின் காரணமாக எச்சில் தடவி பாலீஷ் செய்யும் முறை தற்காலிகமாக தடை செய்து ஐசிசி உத்தரவிட்டிருந்தது. 

தற்பொழுது பந்தை எச்சிலால் பாலிசெய்யும் முறைக்கு நிரந்தரமாக தடை செய்வதாக ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இந்த நடைமுறையானது அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A permanent ban on spitting on the ball


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->