காலில் கருப்பு நிற கயிறு கட்டுவது ஏன்?.!!
why black color kayiru wear in feet
கருப்பு நிறங்கள் பெரும்பாலானோர் துக்க நிகழ்விற்கு பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் சிலர் கருப்பு நிறத்திலான உடைகளை அணிய மாட்டார்கள். இதிலும் சில நேரத்தில் ஒற்றை காலில் கருப்பு நிறத்திலான கயிற்றை கட்டினால் ஆபத்தா? என்ற சந்தேகமும் இருக்கும்.... இது குறித்து இனி காண்போம்.
கருப்பு நிற கயிறுகளை காலில் காட்டுவதால் தீய சக்திகள் நம்மை நெருங்கவே செய்து. இதனைப்போன்று தீய சக்திகளின் தாக்கம் மற்றும் செய்வினை சூனியத்தில் இருந்தும் நம்மை பாதுக்காக்கும். பிறரினால் ஏற்படும் கண் திருஷ்டி போன்றவை ஏற்படாமல் இருக்கும்.

இதுமட்டுமல்லாது கால்களில் கட்டப்பட்டு இருக்கும் கயிற்றினால் சனி பகவானின் பார்வை வேகத்தை குறைக்கும் மகிமையும் இந்த கருப்பு கயிருக்கு உள்ளது.
Tamil online news Today News in Tamil
எப்போது எப்படி அணியலாம்:
நாம் கட்டியிருக்கும் கருப்பு கயிறில் ஒன்பது முடிச்சுகள் இருக்க வேண்டும். இந்த கருப்பு கயிறை பிரம்ம முகூர்த்தத்தில் கட்டலாம். இல்லையேல் நண்பகல் சரியாக 12 மணிக்கு கட்டிக்கொள்ளலாம். இந்த கருப்பு நிற கயிறுகளை சனிக்கிழமை கட்டுவது நல்லது. வலது காலில் மட்டுமே கருப்பு கயிறுகளை கட்ட வேண்டும்.
நன்மைகள்:
கருப்பு கயிறை நாம் கட்டியிருந்தால் நம்மை அறியாமல் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து பாதுகாக்கும். தீராத நீண்ட கால நோய்களும்., உடல் நல குறைபாடும் உள்ள நபர்கள் ஆஞ்சிநேயர் ஆலயத்தில் கருப்பு கயிறை வைத்து கட்டிக்கொள்ளலாம்.

இந்த கயிறை கட்டும் சமயத்தில் துர்கா தேவி மற்றும் ஆஞ்சிநேயரை நினைத்து ஜெய் ஸ்ரீராம் என்று உச்சரித்து கட்ட வேண்டும். இந்த கயிற்றை பருமடைந்த பெண்களுக்கு இடுப்பில் கட்டுவது நல்லது.
Tamil online news Today News in Tamil
English Summary
why black color kayiru wear in feet