மிதுனம் வெற்றி... துலாம் சாமர்த்தியம்... உங்கள் ராசிக்கு என்ன பலன்..! - Seithipunal
Seithipunal


இந்த நாள் உங்களுக்கு இனிய நாள். இல்ல நாளில் உங்கள் ராசிக்கான பலன்கள் தற்போது பார்க்கலாம்.

மேஷம்:  இன்றைய நாள் உங்களுக்கு நல்ல பலன்களை தரும்.  எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும்.

ரிஷபம்: தம்பதிக்களுக்கிடையே நெருக்கம் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படலாம். இன்றைய நாளில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும்.

மிதுனம்:  செய்யும் செயல்களில் வெற்றி கிட்டும். வியாபாரம், தொழிலில் வேகமான முன்னேற்றம் இருக்கும்.

கடகம்: இன்று நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய நாள். பேசியே பல காரியங்களில் வெற்றி பெற்றூ விடுவீர்கள்.

சிம்மம்:  இன்று முன்கோபம் அதிகம் இருக்கும் நாள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

கன்னி: உங்களின் மன தடுமாற்றம் நீங்கி எல்லா காரியத்தையும் வெற்றிகரமாக முடிப்பர். எதிர்காலம் பற்றி சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும்.

துலாம்: நீங்கள் சாமர்த்தியமாக செயல்பட வேண்டிய நாள். சிலர் உங்களுக்கு எதிராக செயல்படுவர் ஆனால், அனைத்தையும் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு  கிடைக்கும்.

விருச்சிகம்: வீண் அலைச்சல் இருக்கும் நாள். அனைவரையும் அனுசரித்து செல்வது நன்மை பயக்கும் .

தனசு: மற்றவர்களின் பிரச்சனைகளை தலையிடாமல் இருப்பது நலம். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

மகரம்: உடனிருப்பவர்கள் நட்புடன் பழகுவார்கள். புதிய முதலீடுகள் மற்றும் தொழிலில் லாபம் ஏற்படும்.

கும்பம்: வருமானம் பெருகும். சில எதிர்ப்புகள் உண்டாகும் சமாளிக்க வேண்டும். அனைவரிடமும் நெருக்கமாக பழகுவீர்கள்.

மீனம்: இன்றைய நாளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  மற்றவர்களின் பாராட்டுதலை பெறுவர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today Rasipalan


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->