நாகலிங்க மரத்தை தோட்டத்தில் வைக்கலாமா?!
nagalingamaram veetil valarkalama
1. நாகலிங்க மரத்தை தோட்டத்தில் வைக்கலாமா?
நாகலிங்க மரத்தை தோட்டத்தில் வைக்கலாம்.
2. மறுபிறவி எடுக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
மறுபிறவி எடுக்காமல் இருக்க முடிந்தளவு நல்வினைகளையும், நல்ல சிந்தனைகளையும், ஆன்மிக காரியங்களை முழு மனதோடும் செய்து வர வேண்டும்.
3. கரிநாளில் பால் காய்ச்சலாமா?
கரிநாளில் பால் காய்ச்சுவதை தவிர்த்து மற்ற சுபதினங்களில் பால் காய்ச்சலாம்.
4. அமாவாசை அன்று அசைவ உணவு சாப்பிடலாமா?
அமாவாசை அன்று அசைவ உணவு உண்பதை தவிர்ப்பது உடல் நலத்திற்கு நன்மை அளிக்கும்.
5. மேஷ ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?
எதையும் கூர்ந்து கவனித்து செயல்படும் ஆற்றல் உடையவர்கள்.
தன்னுடைய விருப்பப்படி செயல்படக்கூடியவர்கள்.
வேகமான செயல்பாடுகளை உடையவர்கள்.
இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
6. ஆமையை கனவில் கண்டால் என்ன பலன்?
ஆமையை கனவில் கண்டால் தொழில் சார்ந்த செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
7. சுடர்விட்டு எரியும் தீபத்தை கனவில் கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
8. யாரோ ஒரு தெரியாத நபரை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
English Summary
nagalingamaram veetil valarkalama