பஞ்சபூதங்களையும் வழிப்பட்ட பலனை பெற வேண்டுமா? அப்போ ஆஞ்சிநேயரை வழிப்படுங்கள்..!
Anuman Sloken
ஆஞ்சநேயரை எல்லா நாட்களிலும் வழிபடலாம். புதன், வியாழன், சனி இம்மூன்று கிழமைகளில் வழிபடுவதால் மிகுந்த நன்மைகள் கிடைக்கும். ஆஞ்சநேயரை பல விதமான முறைகளில் வழிபாடு செய்வதால் நினைத்தது நினைத்த நேரத்தில் நடைபெறும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாகும்.
இந்த முறையில் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது மிக நல்ல பலன்களை தரும். ஆஞ்சிநேயரை வழிப்படும் துதி பற்றி பார்போம்.
ஆஞ்சிநேயர் துதி :
அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக்காப்பான்
இந்த துதியை காலை மாலை வீட்டில் விளக்கேற்றி வழிப்பட்டு வரவும். ஆஞ்சிநேயரை வழிப்பட பஞ்சபூதங்களையும் வழிப்பட்ட பலன் கிடைக்கும்.