அரிதின் அரசன்! உலகமே தேடிய கல்: ஒருகாலத்தில் 3 துண்டுகள் மட்டுமே இருந்த பெய்னைட்! - Seithipunal
Seithipunal


Painite – உலகின் அதி அபூர்வ கனிமம்
பெயரே புதுமை… பெய்னைட்!
ஒருகாலத்தில் “உலகிலேயே மிக மிக அரிதான கனிமம்” என்ற பட்டத்தைத் தாங்கிய அதிசய கல்.


1950-ஆம் ஆண்டுகளில் மியான்மரில் (பர்மா) கண்டுபிடிக்கப்பட்ட இந்த கனிமத்தின் சில மிகச் சிறிய படிகங்கள் மட்டுமே உலகில் இருந்தன.அதனால் பல ஆண்டுகள் வரை இது உண்மையிலேயே இருக்கிறதா?” என்று விஞ்ஞானிகளே சந்தேகப்பட்டனர்.

பெய்னைட் என்பது ஆழ்ந்த சிவப்பு-பழுப்பு நிறம் வைரத்தைப் போல மின்னும் ஒளி போரான், கால்சியம், சிர்கோனியம் போன்ற அரிய மூலக்கூறுகள் சேர்ந்த கலவை.

இதன் அபூர்வ தன்மை காரணமாக, ஒரு காலத்தில் உலக அருங்காட்சியகங்களில் கூட ஒரே இரண்டு மூன்று துண்டுகள் மட்டுமே இருந்தன.

பின்னாளில் மேலும் சில பகுதிகளில் கிடைத்தாலும், இன்றும் பெய்னைட்  “அபூர்வ கனிமங்களின் அரசன்” என்றே அழைக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

king rarities stone whole world sought Painite which only 3 pieces existed at one time


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->