ஆயிரம் ஆண்டுகள் உயிரோடு… இரண்டு இலைகள் மட்டும்! பாலைவனத்தின் அதிசய செடி - வெல்விட்ஷியா
Alive thousand years only two leaves desert amazing plant Welwitschia
Welwitschia – ஆயிரம் ஆண்டுகள் உயிர்வாழும் பாலைவன அதிசய செடி
பெயரே வித்தியாசம்… வெல்விட்ஷியா!
ஆப்ரிக்காவின் நமீபியா பாலைவனத்தில் வாழும் இந்த செடி, கடும் வெப்பம், நீரில்லா மணற்பரப்பு, கொடூரமான காற்று, இவையெல்லாம் இருந்தும்,
1,000 ஆண்டுகளுக்கும் மேலாக உயிரோடு வாழும் அற்புத உயிரினம்

இதன் மிகப்பெரிய விசேஷம் என்ன தெரியுமா?
வாழ்க்கை முழுவதும் இரண்டு இலைகள் மட்டுமே வளரும்.அந்த இரண்டு இலைகளும் ஆண்டாண்டு முழுவதும் நீளமாக வளர்ந்து காற்றில் கிழிந்து, சுருண்டு பல இலைகள் போல தோற்றமளிக்கும். உண்மையில் அது,ஒரே இரண்டு இலைகள் தான்.இந்த செடி பனிமூட்டிலிருந்து ஈரப்பதத்தை குடிக்கும் மண்ணின் ஆழத்திலிருந்து நீரை உறிஞ்சும்,வெப்பத்துக்கும் வறட்சிக்கும் அஞ்சாத “பாலைவன வீரன்”.விஞ்ஞானிகள் இதை “தாவர உலகின் கால ஜீவன்”என்றே அழைக்கிறார்கள்.
English Summary
Alive thousand years only two leaves desert amazing plant Welwitschia