20-க்கும் குறைவான உயிர்கள்… கடலின் மறைந்து வரும் தேவதை! – வாக்விட்டா
Fewer than 20 individuals vanishing angel sea Vaquita
Vaquita – கடலின் மிக அபூர்வ சிறு திமிங்கில அதிசயம்
பெயரே மென்மை… வாக்விட்டா!
உலகில் வாழும் கடல் பாலூட்டிகளில்
மிகவும் மிக அரிதான உயிரினம் என்ற பட்டம் இதற்கே.

வாக்விட்டா என்பது மெக்ஸிகோவின் கலிஃபோர்னியா வளைகுடாவில் மட்டும் வாழும் சிறிய அளவிலான திமிங்கில இன உயிரி கண்கள் சுற்றி கருப்பு வளையம்,
முகத்தில் புன்னகை போன்ற தோற்றம் .ஆனால்…இன்று உலகில் உயிருடன் இருப்பது 20-க்கும் குறைவான வாக்விட்டாக்கள் மட்டுமே.
இதன் அழிவுக்குக் காரணம்:சட்டவிரோத மீன்பிடி வலைகள் டோட்டோபா என்ற மீனை பிடிக்கும் போது,தற்செயலாக இதில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழப்பது.இதனால் வாக்விட்டா, இன்று அழிவின் விளிம்பில் நிற்கும் கடல் தேவதை”.விஞ்ஞானிகளும், சுற்றுச்சூழல் பாதுகாவலர்களும் இதை காப்பாற்ற உலகளவில் போராடி வருகின்றனர்.
English Summary
Fewer than 20 individuals vanishing angel sea Vaquita