சத்தமே இல்லாமல் சுதீஷ் செய்த வேலை.! சந்தோஷத்தில் பாஜகவினர்.!  - Seithipunal
Seithipunal


கடந்த 2006ஆம் வருடம் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட்ட பொழுது எல்கே சுதீஷ் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டார். அதில் தோல்வியைத் தழுவிய அவர் 2009இல் கள்ளக்குறிச்சி தொகுதியில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டார். 

அப்போதும் அவர் மூன்றாவது இடத்தை தழுவி தொடர்ந்து 2014 -லும் 2019 ஆம் ஆண்டும் தொகுதி மாறி எல்.கே.சுதீஷ் போட்டியிட்டார். அப்போதும் அவருக்கு தோல்வியே கிடைத்தது. இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவினர் ராஜ்யசபா எம்பி பதவிக்காக காத்திருக்கின்றனர். 

இதற்கு பாஜகவின் உதவி தேவை. எனவே, பாஜக பரிந்துரைக்காக தேமுதிக காத்திருக்கிறது. சமீபத்தில் சென்னை வந்த அமித்ஷாவின் விழாவில் சத்தமே இல்லாமல் அவர் கலந்து கொண்டு இருக்கின்றார். இதன் காரணமாக பாஜக தலைமைக்கு அவர் மீது தனி கவனம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவருக்கு சாதகமான முடிவை எடுக்கலாம் என்று பேச்சுகள் அடிபடுவதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

LK sutheesh in amit shah function 


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->